Tuesday 14th of May 2024 06:01:54 AM GMT

LANGUAGE - TAMIL
-
நடிகர் வடிவேலுவிற்கு கொரோனா தொற்று உறுதி!

நடிகர் வடிவேலுவிற்கு கொரோனா தொற்று உறுதி!


லண்டன் சென்று திரும்பிய நிலையில் நகைச்சுவை நடிகர் வடிவேலுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதையடுத்து சிகிச்சைக்காக அவர் போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தமிழக செய்திகள் தெரிவிக்கின்றன.

கடந்த 10 தினங்களாக லண்டனில் இருந்த வடிவேலு, நேற்று சென்னை திரும்பினார். அவருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதில் தொற்று உறுதியாகியுள்ளது.


Category: சினிமா, புதிது
Tags: இந்தியா



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE